யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் நிதி சேவைகள்
வட்டி உயர்வால் வீட்டுக் கடன் வளர்ச்சி விகிதம் குறைந்தது
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஜனவரி 2008   ( 14:03 IST )
வட்டி விகித உயர்வு காரணமாக வங்கிகளின் வீட்டுக் கடன் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வட்டி விகித உயர்வு காரணமாக, வங்கிகளின் நுகர்வோர் கடன் தொழிலில் , குறிப்பாக வீட்டுக் கடன் பிரிவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பாதுகாப்பற்ற கடன் பிரிவாக கருதப்படும் தனி நபர் கடன் பிரிவும், கடந்த 2007 ம் ஆண்டு நவம்பர் 23 ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 35 சதவிகித வளர்ச்சியிலிருந்து 20 சதவிகிதமாக குறைந்துள்ளது.

அதேபோன்று வீட்டுக் கடன் வளர்ச்சி விகிதம் மேற்கூறிய காலக்கட்டத்தில் 33.4 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐஎன்ஜி வைஸ்யா வங்கி நிகர லாபம் 199 % அதிகரிப்பு
சென்ட்ரல் வங்கியின் நிகர லாபம் 50 சதவீதம் அதிகரிப்பு
ஃபெடரல் வங்கி கிளை அபுதாபியில் துவக்கம்
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 45 % அதிகரிப்பு
ஹெச்டிஎப்சி வங்கி நிகர லாபம் 45 சதவீதம் அதிகரிப்பு
டாலர் மதிப்பு 2 பைசா உயர்வு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace