|
| ஃபெடரல் வங்கி கிளை அபுதாபியில் துவக்கம் |
| துபாய் (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜனவரி 2008 ( 15:49 IST ) | |
கேரளாவைச் சேர்ந்த ஃபெடரல் வங்கி, அபுதாபியில் தனது முதல் கிளை அலுவலகத்தை திறந்துள்ளது.
இந்த புதிய கிளை திறப்பு மூலம் இந்தியா - வளைகுடா நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பான பரிவர்த்தனைகள் மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வங்கியின் அபுதாபி கிளை, வெளிநாட்டு இந்தியர்கள் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவியால் திறந்து வைக்கப்பட்டது.
ஃபெடரல் வங்கியின் தலைவர் எம். வேணுகோபாலன் முன்னிலையில் நடைபெற்ற இக்கிளை திறப்பு விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள், ஐக்கிய அரபு எமிரேடு அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேடின் மத்திய வங்கி துணை கவர்னர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பிரிவோம் சந்திப்போம் | | அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|