யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் நிதி சேவைகள்
உட்கட்டமைப்பு துறையில் கோட்டாக் மகிந்த்ரா முதலீடு
மும்பை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 10 ஜனவரி 2008   ( 19:16 IST )
பிரபல தனியார் நிதி நிறுவனமான கோட்டாக் மகிந்த்ரா, உட்கட்டமைப்பு துறைக்கான நிதியுதவி அளிக்கும் தொழிலில் இறங்க முடிவு செய்துள்ளது.

உட்கட்டமைப்பு துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தேவையான நிதி முதலீடுகள் கோட்டாக் மகிந்த்ரா கேபிடல் கம்பெனி மூலம் அளிக்கப்படும் என அக்கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சேதி தெரிவித்தார்.

இந்தியாவின் உட்கட்டமைப்பு துறை திட்டங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை கருத்தில் கொண்டே இத்தொழிலில் தாங்கள் இறங்கியுள்ளதாக கோட்டாக் மகிந்த்ரா கேபிடல் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் ஃபல்குனி நாயர் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வராக்கடன் அதிகரிப்ப்பால் வங்கிகளின் லாபத்தில் வீழ்ச்சி
கனரா வ‌ங்‌கி‌யி‌ன் லாப‌ம் ரூ.1500 கோடி‌யாக உய‌ர்வு
இந்திய சந்தையில் ஹெச்எஸ்பிசி வங்கி அதி வேக வளர்ச்சி
ஆசியாவில் இந்தியர்கள் வாங்கிய கடன் அதிகம்
'பொதுத்துறை வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்'
எஸ்பிஐ டெபாசிட் வட்டி விகிதத்தில் மாற்றம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace