|
| வராக்கடன் அதிகரிப்ப்பால் வங்கிகளின் லாபத்தில் வீழ்ச்சி |
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 9 ஜனவரி 2008 ( 20:29 IST ) | |
வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் வாங்குவோரில் திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக வங்கிகளுக்கு கிடைக்கும் லாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் வராக்கடன் பட்டியலில் வீட்டுக் கடன்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைக் காட்டிலும் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2005 ம் ஆண்டில் 1.8 சதவீதமாக இருந்த இந்த (வரா)வீட்டுக் கடன், 2007 மார்ச்சில் 2.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
அதேபோன்று வாகனக் கடனும் 2007 மார்ச்சில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|