|
| கனரா வங்கியின் லாபம் ரூ.1500 கோடியாக உயர்வு |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜனவரி 2008 ( 14:48 IST ) | |
நடப்பு நிதியாண்டில் கனரா வங்கியின் நிகர லாபம் ரூ.1,500 கோடியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டின் முதல் காலிறுதியில் ரூ.642 கோடி லாபம் ஈட்டியுள்ளது இவ்வங்கி.
கடந்த நிதியாண்டு நிகரலாபம் ரூ.1343.2 கோடியாக இருந்த நிலையில், அது இந்த நிதியாண்டு ரூ.1489.3 கோடியை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக கனரா வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான ராவ் தெரிவித்துள்ளார்.
வங்கியின் வளர்ச்சி சீராக இருப்பதால் விரைவில் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் புதிய கிளையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|