|
| 'பொதுத்துறை வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்' |
| புதுடெல்லி (ஏஜென்சி), 4 ஜனவரி 2008 ( 17:27 IST ) | |
கடன் மற்றும் டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதத்தை பொதுத்துறை வங்கிகள் குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களின் கூட்டத்தில் பேசுகையில், இந்த வேண்டுகோளை விடுத்த அவர், கடன் மற்றும் டெபாசிட்டுகள் மீதான வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை குறைக்குமாறு கூறினார்.
குறுகிய காலத்திற்கான வட்டி விகிதம் நிலையானதாக இருக்கும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், பொருளாதாரத்தை தொடர்ந்து சீரான நிலையில் வைத்திருப்பதற்கான முயற்சியாகவே இந்த வட்டி குறைப்பை தாம் வலியுறுத்துவதாக கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|