யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் வணிகம் கட்டுரைகள்
நெட்டிசன்களை வசீகரிக்கும் இணையதள வர்த்தகம்!
- எஸ்.சரவணன்
செவ்வாய்கிழமை, 22 ஜனவரி 2008   ( 19:16 IST )
இந்தியாவில் இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்வது அனைவரும் அறிந்ததே.

தற்போது, இந்த நெட்டிசன்களில் பெரும்பாலோர் ஈ-காமர்ஸ் என்று அழைக்கப்படும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதும் வெகுவாக உயர்ந்துள்ளதே கவனத்துக்குரிய தகவல்.

இந்தியாவில் 2008-ம் ஆண்டின் இறுதியில், இணையதளம் வாயிலாக வர்த்தகம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டும் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.

கோல்கத்தாவில் உள்ள தகவல் தொடர்பு சார்ந்த கல்வி நிறுவனமான க்ளோப்சின் குழு, ஈ-காமர்ஸ் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதில், நடப்பாண்டு முடிவில் ரூ.2,300 கோடி அளவில் இணையதளம் மூலமாக வர்த்தகம் நடைபெறும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, ஈ-காமர்ஸ் மூலம் நடக்கும் வர்த்தகம் ரூ.1,108 கோடியாகும்.

மேலும், இந்தியாவில் சோசியல் நெட்வொர்க்கிங் சைட்ஸ் என்றழைக்கப்படும் பழகு தளங்களை உபயோகிப்போர் எண்ணிக்கையும் மிகுதியாகியுள்ளது.

இதுவும், இணையதள வர்த்தகத்தில் நெட்சன்கள் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாய் அமையும் என்கிறார்கள் வல்லுனர்கள். திரையரங்குகளில் டிக்கெட்டுகள் புக் செய்வது முதல் புதிய ரக செல்பேசிகளை வாங்குவது வரை சாதாரண வர்த்தகங்களுக்கும் ஈ-காமர்ஸ் துணைபுரிகிறது.

'நேரம் மிச்சாமாகிறது', 'சுலபமான நடைமுறை' போன்ற பல்வேறு காரணங்களால் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது ஈ-காமர்ஸ்'!

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு 300 பில்லியன் டாலர் இழப்பு !
கார் விற்பனை அதிகரித்து பைக் விற்பனை படுத்தது !
புதிய ஆரஞ்சு நாத்து அறிமுகம் : பஞ்சாப் பல்கலை. சாதனை
லாபத்தை குவிக்கும் பரஸ்பர நிதி முதலீடு
ஏற்றுமதி அதிகரிப்பால் பருத்தி விலை உயர்வு
வெளிநாட்டு விரிவாக்கத்தில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தீவிரம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - உலக திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகைக்கு, ரசிகரால் கோவில் கட்டப்பட்டது என்றால், அந்தப் பெருமைக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பிரிவோம் சந்திப்போம்
அன்புக்கு ஏங்கி கூட்டுக் குடும்பத்தில் வாழ ஆசைப்படும் நாயகிக்கும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தனது திருமண சந்தோஷத்திற்கு...
புலி வருது
மிருகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace