யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் வாஸ்து
வீடு கட்டும் மண்ணுக்கும் வாஸ்து உண்டு
வீடு கட்டுவதற்கு வாஸ்து உண்டு. ஆனால் வீடு அமையப்போகும் மண்ணுக்கு வாஸ்து பார்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.

இது தொடர்பாக வாஸ்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்...

மணற்பாங்கான இடத்தில் வீடு கட்டுபவர்களுக்கு செல்வாக்கும், புகழும் கூடும். அவர்களின் வாழ்க்கையில் சிறப்புகளும் வந்து சேரும். எனினும் பொருளாதார நிலை அவ்வளவு நன்றாக இருக்காது.

மனை கட்டப்படும் மண்ணின் நிறம் கருமை எனில், அங்கு வீடு கட்டி வசிப்போருக்கு பணம் குவியும். பொன், பொருள் என ஐஸ்வர்யம் நிறையும்.

இதே நிலைதான் இளம் மஞ்சள் நிற மண்ணில் வீடு கட்டினாலும் ஏற்படும். இங்கு வசிப்போருக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஏதாவது நன்மை வந்து கொண்டே இருக்கும்.

மனை அமையப்போகும் இடத்தின் மண் நிறம் கூழாங்கல் வண்ணத்தில் இருந்தால், அங்கு வசிப்போருக்கு நிலையான வாழ்க்கை உண்டாகாது. உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும்.

மனையின் மண் பழுப்பு அல்லது சிவப்பு நிறமாக இருந்தால், அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்கு நோய்நொடி ஏற்படலாம். எனினும் பெரிய பாதிப்பு ஏற்படாது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தினசரி வாழ்க்கையில் வாஸ்து
தலைவாசல் அமைக்கும் முறை!
வாஸ்துவால் உறவுகள் பாதிக்கபடுமா?
வாஸ்து பார்க்க திசையைக் கண்டறிவது எப்படி?
குடியிருப்பு கோயில்களுக்கு வாஸ்து தேவையா?
வடக்கு திசையை அறிய...
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...