|
| தலைவாசல் அமைக்கும் முறை! |
உடலுக்கு தலையே பிரதானம் என்பதுபோல் வீட்டுக்கு அதன் தலைவாசலே பிரதானம்.
தலைவாசலை சரியான அளவில் அமைக்க வேண்டிய முறைகள்:
வீடுகட்டப்பட வேண்டிய மனையை 9 பாகமாக்கிக் கொள்ளவேண்டும். அதில் 3வது பாகம், 4வது பாகம் அல்லது 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைய வேண்டும்.
உதாரணமாக, 27 அடி மனையில் வீடு கட்டினால் அதில் 3, 3 பாகமாக பிரித்து 4வது அல்லது 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைக்க வேண்டும்.
இது, வீட்டு உரிமையாளரின் ஜாதகத்தின் அடிப்படையிலும் 4, 5, 6வது பாகங்களுக்கு மாற வாய்புண்டு.
தந்தையின் மனையை, அவரது மகன் கட்டி குடியிருக்க விரும்பினால், இருவரது ஜாதகத்தின் அடிப்படையில் தலைவாசல் அமைய வேண்டும்.
தலைவாசலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருப்பதால் தான் அதை ஓர் நல்ல நாளில் அமைக்கிறார்கள்.
அதாவது, தலைவாசல் அமைக்கும் நாளில், சுமங்கலிப் பெண்கள் அதிகாலையில் நீராடி, வாசற்கால் வைக்கும் இடத்தில் நவதானியங்கள், ரத்தினங்கள், நமது ஜாதகத்திற்கு ஏற்ற ரத்தின கல் போன்றவற்றை வைப்பர். பின்னர், அதன் மேல் வாசற்காலை அமைப்பர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|