யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் வாஸ்து
வீட்டில் 'பீரோ' வைக்க உகந்த இடம்!
- தொகுப்பு : சரா
புதிதாக கட்டப்பட்ட வீடு அல்லது ஏற்கெனவே குடியிருந்து வரும் வீட்டில் எந்தப் பகுதியில் பீரோ வைத்தால் நன்மை பயக்கும் என்பதை வாஸ்து சாஸ்திரம் சிறப்பாக அறிவுறுத்துகிறது.

அதன்படி, முக்கியமான ஆவணங்கள், பணம், நகை போன்ற விலையுயர்ந்த பொருட்கள் முதலானவற்றைக் கொண்டுள்ள பீரோவை, இயன்ற வரை வடக்கு திசை நோக்கி வைத்தல் நல்லது.

இது முடியாமல் போகும் வேளையில், தெற்கு திசை நோக்கி பீரோவை வைக்கலாம்.

எனினும், வடக்கு திசையை நோக்கி பீரோவை வைப்பதே சாலச் சிறந்தது, என்கிறது வாஸ்து சாஸ்திம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாஸ்து முறையில் சமையலறை!
ஓரே இடத்தில் சகோதரர்கள் வீடு கட்டும்போது...
தாழ்வாரம் அமைக்க வாஸ்து !
வாஸ்து முறையில் படிக்கும் அறை!
நான்கு தலைவாசல் பலன்கள்!
இரண்டு தலைவாசல் பலன்கள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...