|
| வாஸ்து முறையில் சமையலறை! |
வீடு கட்டுவதற்கு வாஸ்து முறைகள் கடைப்பிடிக்கப்படுவது போல, சமையல் அறைக்கும் தனியாக வாஸ்து முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாத்திரங்களை கழுவும் தொட்டி வடகிழக்கு திசையில் அமைந்திருக்க வேண்டும்.
சமையலறை பரண்கள் மற்றும் அலமாரிகளை தெற்கு அல்லது மேற்கு சுவரில் அமைக்க வேண்டும்.
கிரைண்டரை தென் மேற்கு மூலையில் வைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியை வடமேற்கு மூலையில் வைக்க வேண்டும்.
சமையலறையும், படுக்கையறையும் அருகருகே இருந்தால், இரண்டையும் பிரிக்கும் சுவர் கடினமானதாக இருக்க வேண்டும்.
சமையலறையை ஒட்டியோ, மேல் மாடியிலோ அல்லது கீழ் மாடியிலோ கழிவறை அமைக்கக்கூடாது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|