|
| நான்கு தலைவாசல் பலன்கள்! |
தலைவாசல்களே ஒரு வீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. இவை வீட்டின் பலன்களையும் நிர்ணயிக்கின்றன என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
ஓரு வீட்டில் 4 தலைவாசல்கள் வைக்க விரும்புபவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் உள்ள தலைவாசல்களை விட, தெற்கு மற்றும் மேற்கில் உள்ள தலைவாசல்களை சற்று சிறியதாக அமைக்க வேண்டும்.
நைருதி அறைக்கு 2 தலைவாசல்களும், மற்ற அறைகளுக்கு 3 தலைவாசல்களும் வைப்பது நல்லது என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : விலையுயர்ந்த ஆடை,
அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு... |
| |
|
|
|
|
 | | | தசாவதாரம் | | கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக... |
| |
|
|
|
|
|
|
|