யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் வாஸ்து
இரண்டு தலைவாசல் பலன்கள்
தலைவாசல்களே ஒரு வீட்டின் மதிப்பை நிர்ணயிக்கிறது. இவை வீட்டின் பலன்களையும் நிர்ணயிக்கின்றன என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

ஓரு வீட்டில் இரண்டு தலைவாசல்கள் வைக்க விரும்புபவர்கள் கிழக்கு மற்றும் தெற்கு திசைகளில் அமைப்பது சிறந்த பலன்களை தரும்.

மூன்று தலைவாசல்களை வைக்க விரும்பினால், கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளில் அமைக்கலாம்.

கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு திசைகளிலும் வாசல்களை அமைக்கலாம். இப்படி அமைத்தால் அந்த வீட்டில் குடியிருப்போருக்கு பல்வேறு பலன்கள் உண்டாகும்.

கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளில் அமைத்தால் தீயவிளைவுகள் ஏற்படும் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சமையல் கலைஞருக்கு வாஸ்து...
ஏழரை சனி பாதிப்பை தவிர்க்க வாஸ்து கூறும் யோசனை!
கடையின் கதவுகள்....
கடையின் படிக்கட்டுக்கள்...
வடக்கு பார்த்த கடைக்கு வாஸ்து...
மேற்கு பார்த்த கடைக்கு வாஸ்து...
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...