|
| ஏழரை சனி பாதிப்பை தவிர்க்க வாஸ்து கூறும் யோசனை! | | - சரா |
| வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2008 ( 13:49 IST ) |
|
வீட்டின் அமைப்பைக் கொண்டு, ஏழரை சனியின் பாதிப்பை மாற்றியமைக்க முடியும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
அதன்படி, ஈசான்ய அறை சரியான அமைப்பில் அமைத்திருந்தால், ஏழரை சனியால் உண்டாகும் பாதிப்பை தவிர்க்க முடியும் என்று வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இதைக் கடைப்பிடிப்போமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சியும், உடல் ஆரோக்கியமும், மன நிம்மதியும் கிடைக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|