|
| கடையின் கதவுகள்.... |
கடையின் கதவுகள்கூட, அதன் லாப, நஷ்டங்களை நிர்ணயிக்கும் என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள்:
அதன்படி, ஓர் கடைக்கு இரண்டு ஷட்டர்கள் இருப்பதாக கொண்டால், அவை கீழ்கண்டவாறு அமைந்திப்பது நலம்.
கிழக்கு பார்த்த கடையில் வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். தென் கிழக்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும். அல்லது இரண்டு ஷட்டர்களுமே திறந்திருக்க வேண்டும்.
தெற்கு பார்த்த கடையில் தென் மேற்கு ஷட்டர் மூடியிருக்க வேண்டும்.
மேற்கு பார்த்த கடையில் மேற்கு, வடமேற்கு ஷட்டர்கள் திறந்து இருக்க வேண்டும். தென்மேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும்.
வடக்கு பார்த்த கடையில் வடக்கு, வடகிழக்கு ஷட்டர் திறந்திருக்க வேண்டும். வடமேற்கு ஷட்டர்கள் மூடியிருக்க வேண்டும். அல்லது இரண்டு ஷட்டர்களுமே திறந்திருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை... |
| |
|
|
|
|
 | | | பாண்டி | | தமிழ் சினிமாவில் 'பழிவாங்கல்' கதைக்கான இலக்கணம் வழுவாத திரைக்கதையுடன் ஆட்டம் ஆடுகிறது 'பாண்டி'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - அதிக உடல் சூடு, கார உணவு, மருந்து மாத்திரைகள் அலர்ஜி போன்ற காரணங்களினால் சிலருக்கு வாயில்... |
| |
|
|
|
|
|
|
|