யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் வாஸ்து
வடக்கு பார்த்த கடைக்கு வாஸ்து...
வாஸ்து முறையில் கடைகள் அமைத்தால் வியாபாரம் செழிக்கும்; லாபம் கொழிக்கும் என்பது வாஸ்து நிபுணர்கள் தரும் ஆலோசனை.

அதன்படி, கடை வடக்கு திசை பார்த்து இருந்தால், வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும்.

கல்லாவில் அமர்ந்திருப்பவர், வட மேற்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால், பணப்பெட்டி அவரது இடது கை புறமாக இருக்க வேண்டும்.

தென் கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் அவர் அமர்வது லாபகரமாக இருக்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மேற்கு பார்த்த கடைக்கு வாஸ்து...
வீட்டில் ஜன்னல் வைக்க உகந்த இடங்கள்!
வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையும் பலன்களும்
கடைகள் தெற்கு நோக்கி இருந்தால்...
கடைகளுக்கும் வாஸ்து
வாஸ்து கூறும் 'குளிக்கும் திசை'!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்ய கையிருப்பைக் கரைக்க வேண்டியது வரும். கடன் பிரச்சனைகளை...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல் என்றால் என்ன
கதாநாயகியின் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்க முடியுமா?. முடியும் என்று நிரூபித்து (!) காட்டியிருக்கிறார்...
அரசாங்கம்
சிலந்தி
ஆரோக்கியம்
நலம் காக்க - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...