யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் வாஸ்து
மேற்கு பார்த்த கடைக்கு வாஸ்து...
வாஸ்து முறையில் அமைக்கப்படும் கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்பது வாஸ்து நிபுணர்கள் தரும் ஆலோசனை.

அதன்படி, கடை மேற்கு பார்த்து இருந்தால், வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும்.

கல்லாவில் அமர்ந்திருப்பவர், தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமரலாம். அவரது இடக்கை பக்கத்தில் பணப்பெட்டி அமைத்து அமரலாம்.

கிழக்கு பார்த்து அமர்ந்தால், பணப்பெட்டி அவரது வலது கை புறம் இருக்க வேண்டும்.

வட மேற்கு மூலையிலோ, தென்கிழக்கு மூலையிலோ அமர்ந்தால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வீட்டில் ஜன்னல் வைக்க உகந்த இடங்கள்!
வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையும் பலன்களும்
கடைகள் தெற்கு நோக்கி இருந்தால்...
கடைகளுக்கும் வாஸ்து
வாஸ்து கூறும் 'குளிக்கும் திசை'!
ஞானத்தை நல்கும் படிப்பறை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அரசாங்கம்
நீண்டநாளைக்கு பிறகு தனது ரசிகர்களுக்காக விஜயகாந்த் கொடுத்திருக்கும் அதிரடி ஆக்சன் படம் 'அரசாங்கம்'. வழக்கம்போல்...
சிலந்தி
குருவி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நீங்கள் அன்றாடம் உண்ணும் உணவுகளை, குறிப்பாக காய்கறிகளையும் பழங்களையும் வண்ணங்களின் அடிப்படையில்...
மேலும் படிக்க|மேலும்...