|
| வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையும் பலன்களும் | |
ஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையைப் பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்திரம் விவரிக்கிறது.
அந்த வகையில், வீட்டில் கதவுகளின் எண்ணிக்கையைப் பொருத்து அமையும் பலன்களாவன:
* இரண்டு கதவுகள் : நல்ல பலன்கள் கிட்டும் * மூன்று கதவுகள் : எதிரிகள் அதிகமாவர் * நான்கு கதவுகள் : நீண்ட ஆயுள் கிட்டும் * ஐந்து கதவுகள் : அவ்வப்போது நோய்களால் அவதியுற வேண்டியதுவரும் * ஆறு கதவுகள் : புத்திர பாக்கியம் உண்டு * ஏழு கதவுகள் : ஆபத்துகள் நேரலாம் * எட்டு கதவுகள் : செல்வம் குவியும் * ஒன்பது கதவுகள் : நோய்கள் வரும் அபாயம் உண்டு * பத்து கதவுகள் : பணமும் பொருளும் வீடு தேடி வரும்.
குறிப்பு : இதில், வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகள் பொருந்தாது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|