|
| கடைகள் தெற்கு நோக்கி இருந்தால்... |
வாஸ்து முறையில் அமைக்கப்படும் கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்பது வாஸ்து நிபுணர்கள் தரும் ஆலோசனை.
அதன்படி, கடை தெற்கு பார்த்து இருந்தால், தரை வட கிழக்கு நோக்கி தாழ்வாக இருக்கும்படி அமைக்க வேண்டும். கல்லாவில் அமர்ந்திருப்பவர், தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்குப் பார்த்து அமரலாம்.
கிழக்கு பார்த்து அமர்ந்தால், பணப்பெட்டி அவரது வலதுபுறம் இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பணப்பெட்டி இடது கை பக்கமாக இருக்க வேண்டும்.
கல்லாவில் இருப்பவர் தென் கிழக்கு அல்லது வடமேற்கு மூலையில் அமரக்கூடாது என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|