|
| கடைகளுக்கும் வாஸ்து |
வாஸ்து முறையில் அமைக்கப்படும் கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்பது வாஸ்து நிபுணர்கள் தரும் ஆலோசனை.
அதன்படி, கிழக்கு பார்த்த கடையாக இருந்தால், அதன் தரைமட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும், கிழக்கில் சற்று தாழ்ந்தும் இருக்க வேண்டியது அவசியம்.
கல்லாவில் அமர்ந்திருப்பவர் தென் கிழக்கு மூலையில் வடக்குப் பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். அவரது இடது கை பக்கத்தில் கல்லாப்பெட்டி இருக்கும் வகையில் அமைத்துகொள்ள வேண்டும்.
தென் கிழக்கு மூலையில் கிழக்குப் பார்த்து அமர்ந்தால், பணப்பெட்டி கல்லாவில் அமர்ந்திருப்பவரின் வலதுப்புறமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த முறையில் அமைக்கப்படும் கடை அல்லது வியாபார நிறுவனங்களில் எப்போது கூட்டம் அலைமோதும் என்றும் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|