யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் வாஸ்து
ஞானத்தை நல்கும் படிப்பறை!
- சரா
ஒரு வீட்டின் படிப்பறையை வாஸ்து படி அமைத்தால், மாணவர்களுக்கு சிறப்பாக ஞானம் கிடைக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திர நூல்கள்.

வீட்டில் படிப்பறையானது, தென் மேற்கு அறைக்கு வடக்கில் இருக்க வேண்டும்.அங்கு கிழக்கு முகமாக நாற்காலியைப் போட்டு படிப்பது நன்மை பயக்கும்.

இல்லையேல், வடமேற்கு அல்லது வடகிழக்கு அறையைக் கூட படிப்பதற்குப் பயன்படுத்தலாம். படிப்பறையில் இளநீலம், இளம் பச்சை, இளமஞ்சள் இவற்றில் ஏதாவது ஒரு வண்ணத்தில்தான் சுண்ணாம்பு பூச வேண்டும்.

படிப்பறையில் முகம் பார்க்கும் கண்ணாடி, மீன் தொட்டி போன்றவற்றை வைக்கக் கூடாது.குறிப்பாக இந்த அறையில் சூரிய ஒளி நேரடியாக படும்படி அமைக்கக் கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தலைவாசல்களும், பலன்களும்...
திருமண மேடைக்கும் வாஸ்து சாஸ்திரம்
புதுமனை அமைய வேண்டிய முறை
அஸ்திவாரமும் சுண்ணாம்பைப் பரப்புதலும்
தலைவாசல் அமைக்கும் முறை
வாஸ்துப் படி வாசற்படி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace