|
| உறவுகளை மேம்படுத்தும் 29க்கு 29 | |
புதிதாக வீடு கட்டுபவர்கள் மனையடி சாஸ்திரத்தின்படி, வீடுகளை அமைத்தால் நன்மை உண்டாகும் என்பது பலரது நம்பிக்கை.
சில அளவுகளில் வீடு கட்டினால் நன்மையும், வேறு சில அளவுகளில் வீடு கட்டினால் தீமையும் ஏற்படும் என்கிறது மனையடி சாஸ்திரம்.
வீட்டின் நீள, அகலங்கள் முறையே, 29க்கு 29 வைத்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால், புதுமனையில் சகல பாக்கியங்களும் பெருகும். உறவினர்கள் மத்தியில் மரியாதை பெருகும். பிரிந்து போன உறவுகள் தேடிவரும்.
30க்கு 30 என்ற அளவில் வீடுகள் கட்டினால் வசதி, வாய்ப்புகள் பெருகும். ஆனால் நோய், நொடிகள் அதிகரிக்கும்.
31க்கு 31 என்ற அளவில் கட்டப்படும் வீடுகள் பெண்களுக்கு நல்லதல்ல என்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பள்ளிக்கூடம் | | இழுத்து பூட்டும் அபாயத்திலுள்ள கிராம பள்ளிக்கூடத்தை முன்னாள் மாணவர்கள் சேர்ந்து காப்பாற்றுவது தான் பள்ளிக்கூடத்தின் கதை.
பல்லவமங்கலம் என்ற கிராமத்தில் எப்போது இடிந்து விழுமோ என்ற அபாயத்தில் இருக்கிறது ஒருபள்ளிக்கூடம். இதில் படித்த முன்னாள் மாணவர்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|