யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் தின பலன்
தின பலன் (21 மே 2009)
ARIES
மேஷம்
திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின்
பாராட்டை பெறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும்.
முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு
அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு
TAURUS
ரிஷபம்
சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றிஅடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய
கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன்,
அலைச்சல் நீங்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயம்
பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்
GEMINI
மிதுனம்
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்யோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும்.
வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும்.

அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை
CANCER
கடகம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லை கள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள்,
நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்
LEO
சிம்மம்
சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். தாய் வழி உறவினர்களால்
அலைச்சல் இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். தலைச்சுற்றல், கால் வலி வந்து நீங்கும். வெளி
உணவுகள் வேண்டாமே. வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் நாவடக்கம் தேவை.

அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை
VIRGO
கன்னி
இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு
செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள்
ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புது முயற்சிகளால் லாபத்தை பெருக்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்
LIBRA
துலாம்
எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின் உடல் நிலை சீராக
இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தேதீர்வு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். வாகனத்தை மாற்றுவீர்கள்.
பயணங்களால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு
SCORPIO
விருச்சிகம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
பிள்ளைகளின் பேச்சை ரசிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் மகிழ்ச்சி
யுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின்
அன்புத்தொல்லை விலகும்.

அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை
SAGITTARIUS
தனுசு
இன்று எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் விலகும்.
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில்
சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். அரசு காரியங்ளில் ஆர்வம் காட்டுவீர்கள். வயிற்றுவலி, தலைசுற்றல் விலகும்.
வாகனத்தை சீர் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா
CAPRICORN
மகரம்
இன்று சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில்
ஆழ்த்துவார். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பிள்ளைகளின் தேவையை
பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே
AQUARIUS
கும்பம்
குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். உத்யோகத்தில்
வேலைசுமை குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வருந்தினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில்
மகிழ்ச்சியுண்டு. ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்
PISCES
மீனம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர்களால் சங்கடங்கள்
வரும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அவசர
முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகத் தொந்தரவு வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை
(மூலம் - வெப்துனியா)
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...