|
| எல். பாலாஜி (செப்டம்பர் 27) |
நீண்ட போராட்டத்திற்கு பின் ஒருவழியாக இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார், நமது தமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜி.
இனி, தனது பந்து வீச்சால் எதிராளிகளை பந்தாடும் நம்பிக்கையில் இருக்கும் பாலாஜி, எடுத்த பணிகளை நேர்த்தியாக செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்.
எவ்வித படோபடமின்றி எளிதில் பழகும் தன்மையுடையவர். தென்றல் போல் மென்மையாக இருப்பதாக இவர் தோன்றினாலும், வேலையென்று வந்து விட்டால் புயலாகிவிடுவார்.
தனது முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதும், எல்லோரையும் எப்போதும் சட்டென நம்பிவிடுவதும் இவரிடம் உள்ள குறை.
மேற்சொன்னவை பாலாஜிக்கு மட்டுமின்றி செப்டம்பர் 27ஆம் தேதி பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக் கூடியதே.
பிப்ரவரி மாத பலன்கள்:
இம்மாதத்தில் பாலாஜிக்கு தன்னம்பிக்கை துளிர்விடும் தகவல்கள் வந்து சேரும். வெளியூர் சுற்றுப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். சக வீரர்களின் ஆதரவு கிடைக்கும். பிற்பகுதியில் நினைத்ததை சாதிக்க முடியும். மொத்தத்தில் ஏற்றத்தை தரும் மாதமிது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளின் தூதரக அதிகாரிகள் யாரேனும் செயல்பட்டால் அவர்களை இலங்கையிலிருந்து விரட்டியடிப்போம் என அந்நாட்டின் பாதுகாப்பு துறை செயலாளர் கோதபாயா ராஜபக்சே மிரட்டல் விடுத்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | காதல்னா சும்மா இல்ல- விமர்சனம் | | 'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதிரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - நமக்கு ஏற்படும் திடீர் அவஸ்தைகளில் ஒன்று, தலைச்சுற்றல்!
தலைச் சுற்றல் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, அதை சரி செய்வது எப்படி என்பது போன்ற சந்தேகங்களுக்கு... |
| |
|
|
|
|
|
|
|