யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
சானியா (நவ. 15, 1986)
டென்னிஸ் உலகில் இந்தியாவின் புகழைப் பரப்பிவரும் நட்சத்திரங்களுள் சானியாவும் ஒருவர்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் இரட்டைப் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார்.

Sania Mirza
AP
தொடர் தோல்விகளைச் சந்தித்தபோதும் மனதை தளரவிடாமல் சாதித்துள்ள சானியாவுக்கு தன்னம்பிக்கை, தைரியம், மனோதிடம் ஆகியவை பிளஸ் பாயிண்டுகளாக அமைந்துள்ளன.

எடுக்கும் முடிவில் உறுதியாக இருத்தல், விமர்சனங்களுக்கு அஞ்சாமை போன்றவை இவரது சிறப்பியல்புகள். எனினும் எளிதில் உணர்ச்சிவசப்படுவதும், அவ்வப்போது சிலரது பகைமையை சம்பாதித்துக் கொள்வதும் இவரது குறைகள்.

இவை, சானியாவுக்கு மட்டுமின்றி நவம்பர் 15-ல் பிறந்த அனைவருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.

பிப்ரவரி மாதன் பலன்கள்:

சானியாவுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர் விடும். பேசில் கம்பீரம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

டென்னிஸ் போட்டியில் இதுவரை சந்தித்த சரிவு இனி படிப்படியாக குறையும். கோபத்தையும், குறை கூறுவதையும் தவிர்த்தால் வெற்றி உறுதி என்பதை மறக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட தேதிகள் : 6, 9, 15, 18, 24, 27.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகர் விவேக் (நவ.19, 1961)
பாரக் ஒபாமா (ஆகஸ்ட் 4, 1961)
தனுஷ்
ஏ.ஆர்.ரஹ்மான் (பிறந்த தேதி: ஜன. 6)
அமீர்கான்
விஜயகாந்த்
செய்திகள்
சர்வதேசம் - இலங்கையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல்னா சும்மா இல்ல- விமர்சனம்
'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்‌ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதி‌ரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்...
படிக்காதவன்: விமர்சனம்
வில்லு - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - நமக்கு ஏற்படும் திடீர் அவஸ்தைகளில் ஒன்று, தலைச்சுற்றல்! தலைச் சுற்றல் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, அதை சரி செய்வது எப்படி என்பது போன்ற சந்தேகங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...