|
| நடிகர் விவேக் (நவ.19, 1961) |
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் விவேக்கிற்கு அதிக அறிமுகம் தேவையில்லை.
செய்யும் தொழிலில் முழு ஈடுபாட்டுடன் பணி புரிந்து வரும் இவர், மன உறுதி மிக்கவர். தான் ஈடுபடும் துறையில் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர்.
தன்னைச் சுற்றி இருப்பவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் வசீகரத் தன்மை, நடிகர் விவேக்கின் பிளஸ் பாயிட். ஆரோக்கியமான பொறாமை குணமும் இவரிடம் உண்டு.
திறந்த புத்தகமாக இருப்பது சில நேரங்களில் இடையூறை ஏற்படுத்தும். தன் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்த முடியாதது இவரது பலவீனம் ஆகும்.
இவையாவும் நடிகர் விவேக்கிற்கு மட்டுமின்றி நவம்பர் 19-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக் கூடியதே.
உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் தருணம் இது. பண வரவு தேவையான அளவு இருக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டு கிடைக்கும்.
உங்கள் தொழிலில் இருந்த தேக்கநிலை சற்று மறைந்து, இப்போது முன்னேற்றம் கிடைக்கும். அதிரடி முடிவுகளால் நினைத்ததை முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 7, 12, 16, 21, 25, 30
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - வன்னியில் இருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள ஏராளமானவர்களில் இளைஞர்கள், பெண்களை கடத்திச் செல்லும் இலங்கை புலனாய்வுத்துறையினர் அவர்களை கொலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... |
| |
|
|
|
|
 | | | படிக்காதவன்: விமர்சனம் | | 'படிக்காதவன்' என்று பெயர் வைத்ததால் லாஜிக் பற்றி எந்தக் கவலையும் படாமல், கமர்ஷியல் படத்தை எடுத்துத் தள்ளிவிட்டார் இயக்குனர்.படித்த குடும்பத்தில் படிக்காத ஒரேயொரு கடைக்குட்டி தனுஷ்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - சமையலில் சுவையான காய்கறியாக பரிமாறப்படும் கேரட் பல்வேறு மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டது... |
| |
|
|
|
|
|
|
|