யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
பாரக் ஒபாமா (ஆகஸ்ட் 4, 1961)
- பெரு
AP
பிறந்த தேதி: ஆகஸ்ட் 4, 1961.

உலகளவில் மிகவும் அதிகாரமிக்க அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள முதல் கறுப்பினத் தலைவர் இவர்.

தொலைநோக்கு பார்வை, பரந்த மனப்பான்மை, புத்தி சாதுர்யமான செயல்பாடுகள், நேர்மையான அணுகுமுறைகள் மற்றும் எதையும் எதிர்த்து போராடும் துணிச்சல் போன்றவை இவரது பலம்.

இவரது திடீர் கோபம் மட்டுமே தற்போதைக்கு இவரது பாதக அம்சமாக உள்ளது.

மேற்சொன்ன குணங்கள் ஒபாமாவுக்கு மட்டுமின்றி, ஆகஸ்டு 4ஆம் தேதி பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும்.

ஜனவரி 2009க்கான பலன்கள்:

வாழ்வில் முக முக்கியமான திருப்பம் கொண்டது இந்த மாதம். இதே போன்ற முக்கியமான திருப்பங்களை இனி தினந்தோறும் சந்திக்க வேண்டிவரும்.

உலகளாவிய பாராட்டுக்களும், புகழும் வந்து குவியும் அதேவேளையில், உயிருக்கான அச்சுறுத்தல்களும் அவ்வப்போது தலைதூக்கும்.

உலக நாடுகளில் தலைவிரித்தாடும் பயங்கரவாதம், பொருளாதாரப் பிரச்சனைகள், மத மோதல்கள் போன்றவையும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாகவும், சவால்களாகவும் எதிரே வந்து நிற்கும்.

உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. தற்போதைய காலக் கட்டத்தில் மிக முக்கியத் தேவை வேகமும், விவேகமும்.

ஒபாமாவுக்கு நலம் தரும் அதிஷ்ட எண்கள்: 4, 7
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தனுஷ்
ஏ.ஆர்.ரஹ்மான் (பிறந்த தேதி: ஜன. 6)
அமீர்கான்
விஜயகாந்த்
உமர் அப்துல்லா (மார்ச் 10, 1970)
ஷங்கர்
செய்திகள்
சர்வதேசம் - வாஷிங்டன் நகரில் 20 லட்சம் மக்கள் திரண்ட கோலாகலமான நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 44-வது அதிபராக, பராக் ஹுசேன் ஒபாமா பதவியேற்றுக் கொண்டார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வில்லு - விமர்சனம்
விஜய் - பிரபுதேவா கூட்டணியின் உருவாகியுள்ள இரண்டாவது படம் 'வில்லு'. இந்தியில் கமர்ஷியல் ஹிட் அடித்த 'சோல்ட்ஜர்' ஐ தமிழுக்கு தகுந்தவாறு மாற்றியிருக்கிறார்கள்...
பஞ்சாமிர்தம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...