|
| ஏ.ஆர்.ரஹ்மான் (பிறந்த தேதி: ஜன. 6) |
'இசைப் புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் இன்று உலகம் முழுவதும் கொடி கட்டிப் பறக்கிறது.
கோலிவுட்டில் தடம் பதித்து பாலிவுட், ஹாலிவுட் என சர்வதேச அளவில் வலம் வந்து கொண்டிருக்கும் அவர், 'கோல்டன் குளோப்' விருதை மேலும் ஒரு மகுடமாகச் சூடியுள்ளார்.
பொதுவாக மென்மையான கொண்ட ரஹ்மான், பிஸினசில் கெட்டியாக இருப்பார். தன்னைச் சுற்றிலும் உண்மையான நண்பர்களை மட்டுமே வைத்துக் கொள்வார். அமைதியான பேச்சு, வசீகரிக்கும் சிரிப்பு இவரது பிளஸ்.
சில நேரங்களில் எதிர்மறையாக சிந்திக்கும் குணம், எல்லோரிடம் இருந்து ஒதுங்கி நிற்பது போன்றாஇ மைனஸ்களாக அமைகிறது. என்றாலும் தனது இலட்சியங்களில் இருந்து சிறிதும் பின்வாங்கமாட்டார்.
மேலேயுள்ளவை ஏ.ஆர். ரஹ்மானுக்கு மட்டுமின்றி, ஜனவரி மாதம் பிறந்த பெரும்பாலோருக்கும் பொருந்தக் கூடியதே.
ஜனவரி 2009 பலன்கள்:
தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் மாதமிது. பேச்சில் கம்பீரமும், உடல் ஆரோக்கியமும் திருப்தியாக இருக்கும். மதிப்பு மரியாதை கூடும்.
வர்த்தகத்தில் புதிய நபர்களின் சந்திப்பு கிட்டும். மொத்தத்தில் ரஹ்மானுக்கு இது வெற்றியைத் தரும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள் : 6, 9, 15, 18, 24, 27.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இந்தியா தனது உளவு அமைப்பான 'ரா' மூலம் உளவு விமானத்தை முல்லைத் தீவுக்கு அனுப்பி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கண்காணித்து காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு.... |
| |
|
|
|
|
|
|
|