யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
விஜயகாந்த்
- பெரு
WD
பிறந்த தேதி -ஆகஸ்ட் 25, 1952.

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்ததுபோலவே, தற்போது தமிழக அரசியலிலும் 'என் வழி தனி வழி' தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அவரது படத்தில் வருவது போலவே ஹீரோயிஸம், துணிச்சல், தன்னம்பிக்கை, போர் குணம், சமூக அக்கறை கொண்டிருப்பது ப்ளஸ் பாயிண்ட்கள்.

கடின உழைப்பு, திட்டமிட்டு செயல்படுதல், இரக்க குணம், ஆளுமைத்திறன் போன்றவை இவருக்கு இயற்கையிலேயே அமைந்த குணாதிசயங்கள்.

எளிதில் உணர்ச்சிவசப்படுவது, அளவுக்கு அதிகமான கோபம், இதை ல்லா இடத்திலும் வெளிப்படுத்தி கொள்வது போன்றவை இவரது பலவீனம்.

இந்த குணாதிசயங்கள் விஜயகாந்துக்கு மட்டுமின்றி, ஆகஸ்டு 25ல் பிறந்த பலருக்கும் பொருந்தும்.

ஜனவரி 2009-க்கான பலன்கள்:

இதுவரை போர்க்களத்தில் நின்றதற்கு வெற்றியை ருசிக்கும் தருணம் இது. அரசியல் வாழ்வில் மற்றொரு மைல் கல் பதிக்கும் தருணம்.

எதிரிகள் வழக்கத்தை விட கூடுதலாகவே பொறுமையை சோதிப்பார்கள். ஓய்வு உறக்கமின்றி கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பலரது அவதூறு பிரச்சாரங்களுக்கு ஆளாக நேரிடும்.

பிறருடன் கடும் வாக்குவாதத்திலோ, கோபமாக பேச நேரிடும். எனினும், அந்த நேரத்தில் பொறுமையை கையாள்வது வெற்றிக்கு வழி வகுக்கும்.

தொழில் ரீதியான முன்னேற்றத்துக்கு குறைவில்லை. புதிய முயற்சிக்கோ அல்லது புதிய ஒப்பந்தத்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.

மொத்தத்தில், இம்மாதம் ஏற்றமிகுந்த மாதம் என்பதில் ஐயம் வேண்டாம்.

விஜயகாந்துக்கு புகழ் சேர்க்கும் அதிர்ஷ்ட எண்கள் : 2 மற்றும் 9.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உமர் அப்துல்லா (மார்ச் 10, 1970)
ஷங்கர்
ராதிகா சரத்குமார்
மு.க.ஸ்டாலின் (மார்ச் 1, 1953)
வீரேந்திர சேவாக் (அக்.20, 1978)
ரஜினிகாந்த் ( டிசம்பர் 12)
செய்திகள்
தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்....
மேலும் படிக்க|மேலும்...