|
| உமர் அப்துல்லா (மார்ச் 10, 1970) |
தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவின் அரசியல் வாரிசான உமர் அப்துல்லா, தனியொரு ஆளாக நின்று காஷ்மீர் மக்களை நேரில் சந்தித்து, மக்களுக்கான தனது எதிர்காலத் திட்டங்களை விளக்கி வாக்கு கேட்டார்.
அவரது கடின உழைப்புக்குப் பலன், இன்று அரியாசனம் அவரைத் தேடி வந்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் அவரது தேசிய மாநாட்டுக் கட்சி தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.
உமர் அப்துல்லாவிடம் விடா முயற்சியும் தன்னம்பிக்கயும் எப்போதும் நிறைந்திருக்கும். அமைதியும், பொறுமையும், எந்த வம்புகளில் சிக்கிக் கொள்ளாதது இவரது பலம். இரக்க குணமும், அன்பும் உமருக்கு புகழைக் கொடுக்கும்.
ஆனால் விரைவில் உணர்ச்சிவசப்படுவதும், சுற்றியிருப்பவர்களை அதிகம் நம்புவதும் இவருக்கு மைனஸ்களாக அமைந்து விடும்.
மேற்கண்ட குணங்கள் உமருக்கு மட்டுமல்ல, மார்ச் 10 ஆம் தேதி பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அம்சங்கள் தான்.
ஜனவரி 2009 பலன்கள்:
இம்மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த ஒன்றாகும். புதிய பதவிகள், மாற்றங்கள் உமர் அப்துல்லாவை வந்து சேர்ந்தாலும், அதற்கேற்ப குழப்பங்களுக்கும் பஞ்சமிருக்காது.
உடல்நலனின் அக்கறை காட்டுவது நல்லது. கூட இருந்துகொண்டே சிலர் குழி பறிக்க முற்படலாம் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எந்த முடிவையும் ஆழ்ந்து யோசித்து செயல்படுத்துவது நல்லது.
எனினும் வரும் ஜனவரி மாதம் மகிழ்ச்சியையும் திருப்புமுனையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்.... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்... |
| |
|
|
|
|
|
|
|