யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
ஷங்கர்
- பெரு
பிறந்த தேதி : ஆகஸ்ட் 17, 1963

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் இவர். ஷங்கர் படம் என்றாலே கோடிகளை கொட்டிக்கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பது கோடம்பாக்கத்து ஆச்சரியங்களில் ஒன்று.

செய்வதை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். வித்தியாசமான கதை எழுதும் திறனும், பிரமாண்மான கற்பனைத் திறனும் கொண்டவர். இரக்க குணம் மிக்கவர்.

என்றாலும், பாரபட்சமான சுபாவம் கொண்டவர். எளிதில் சந்திக்க இயலாதவர். சாமானியர்களை பற்றி அக்கறை இல்லாதவர் போன்ற சர்ச்சைகள் இவருக்கு பாதகமான அம்சங்கள்.

இந்த முரண்பட்ட குணாதியங்கள் ஷங்கருக்கு மட்டுமின்றி, ஆகஸ்ட் 17ல் பிறந்த பெரும்பாலோனாருக்கும் பொருந்தும்.

டிசம்பர் 2008-க்கான பலன்கள்:

சமீபகாலமாக வாட்டி வதைத்த மன உளைச்சல்கள் நீங்கும். பிரமாண்டமான புதிய ஒப்பந்தங்கள் கிடைத்ததன் மூலம் தொழிலில் கவனம் திரும்பும். எனினும், சக பார்ட்னர்களுடன் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புண்டு.

பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் உற்சாகம் பொங்கும். உதவியாளர்கள் உதவிகரமாக இருப்பர். புதுப் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

ஷங்கருக்கு சாதகமான எண்கள் : 1 மற்றும் 9.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராதிகா சரத்குமார்
மு.க.ஸ்டாலின் (மார்ச் 1, 1953)
வீரேந்திர சேவாக் (அக்.20, 1978)
ரஜினிகாந்த் ( டிசம்பர் 12)
ஷீலா தீட்ஷித் (மார்ச் 31, 1938)
ப.சிதம்பரம் (செப்.16, 1945)
செய்திகள்
தேசியம் - பாகிஸ்தானுடன் எந்த நேரத்திலும் போர் ஏற்படலாம் என்று கருதப்படும் நிலையில், அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்து...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொம்மலாட்டம்
பாரதிராஜாவின் பார்வை உலக அளவில் பரந்து வருவதற்கான அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது பொம்மலாட்டம். படத்தின் ‌‌ஜீவ நாடியான கிளைமாக்ஸை...
தெனாவட்டு
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல் ஆரோக்கியம் பாதிப்படும்...
மேலும் படிக்க|மேலும்...