|
| மு.க.ஸ்டாலின் (மார்ச் 1, 1953) |
முதல்வர் மு. கருணாநிதியின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், கண்ணியம் மிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்து வருகிறார்.
பேச்சில் சாதுர்யத்தை வெளிப்படுத்தி வம்புகளில் சிக்காதவர். அமைதி, பொறுமை, விடாமுயற்சி, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவை இவரது பிளஸ் பாயிண்டுகள். இவர் இரக்க குணமும், அன்பும் நிறைந்தவர்.
எனினும் எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் அனைவரின் மீதும் நம்பிக்கை வைப்பதும் ஸ்டாலினுக்கு மைனஸ்களாக அமையும்.
மேலேயுள்ள குணாதிசயங்கள் ஸ்டாலினுக்கு மட்டுமின்றி, மார்ச் 1 ஆம் தேதி பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக்கூடிய பொதுவான அம்சங்களே!
டிசம்பர் மாத பலங்கள்:
இந்த மாதத்தில் உங்களின் சோர்வு நீங்கும். உடன் பிறந்தவர்களால் ஸ்டாலினுக்கு நன்மையுண்டு. தாய்வழி உறவினர்களிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.
முன்பு செய்த உதவிகளுக்கு ஸ்டாலின் இப்பொழுது பாராட்டைப் பெறுவார். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். அரசியல் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். அதிரடி முடிவுகளால் நினைத்ததை முடிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 16, 21, 25, 30.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - மும்பை பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவனான அஜ்மலுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் யாரும் முன்வராத நிலையில், தாம் வாதாட தயாராக உள்ளதாக மகாராஷ்ட்ரா முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஜனார்தன் தெரிவித்து... |
| |
|
|
|
|
 | | | பூ - விமர்சனம் | | பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்கள், சுகாதார விஷயத்தில் அலட்சியமாக இருந்தால் அது ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்... |
| |
|
|
|
|
|
|
|