|
| ரஜினிகாந்த் ( டிசம்பர் 12) |
தமிழ் திரையுலகின் 'சூப்பர் ஸ்டார்' என்று மட்டுமல்லாமல் எளிமையான, இனிமையான ஒரு நல்ல மனிதராகவும் புகழ் பெற்று சுடர் வீசும் நட்சத்திரமாக விளங்குபவர் சிவாஜி ராவ் என்கிற ரஜினிகாந்த்.
நடிப்பில் மட்டுமின்றி தனது குண நலன்களிலும் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் இவரிடம், பரந்து விரிந்த மனோபாவமும் இரக்க குணமும் உண்டு. வசீகரத் தன்மையும், மரியாதைக்குரிய குணமும் கொண்டவர்.
மனதில் சரி என்று பட்டத்தை தைரியத்துடன் வெளிப்படையாகச் சொல்லும் ரஜினி, யதார்த்தமான சிந்தனைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பார்.
இவையாவும் ரஜினிகாந்துக்கு மட்டுமின்றி, டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக் கூடியதே.
டிசம்பர் மாதத்துக்கான பலன்கள்:
இந்த மாதம் பொதுவாக உங்களுக்கு அமைதியைத் தரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். முக்கிய நபர்களின் சந்திப்பு ரஜினிக்கு நிகழக்கூடும்.
வீடு, தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பாக எவருடனும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எடுத்த வேலைகள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தி முடிப்பீர்கள். மொத்தத்தில் கையிருப்பு கரந்தாலும் உற்சாகம் தரும் மாதமிது.
ரஜினிக்கு அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10, 18, 19, 27, 28.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - வரும் ஏப்ரல்- மே மாதங்களில் மக்களைத் தேர்தல் நடைபெறலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலஸ்வாமி தெரிவித்துள்ளார்... |
| |
|
|
|
|
 | | | பூ - விமர்சனம் | | பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - நம்மில் பெரும்பாலானோருக்கு தேநீர் அருந்தாமல் இருக்க முடியாது. அந்த நேரங்களில் பச்சைத் தேநீரைக் குடித்தால் இதய நோய் உங்களை அண்டாது... |
| |
|
|
|
|
|
|
|