யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
ஷீலா தீட்ஷித் (மார்ச் 31, 1938)
டெல்லியில் 'ஹாட்ரிக்' வெற்றியைச் சூடி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார், முதல்வர் ஷீலா தீட்ஷித்.
Shila
PTI


ஒருமுறை கிடைத்த வாய்ப்பை அடுத்த முறை தக்க வைப்பதே பெரும்பாடாக உள்ள நிலையில், ஷீலாவின் தொடர் வெற்றிக்குப் பின் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பது புரியும்.

எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவது, தீரச் செயல்களைப் புரிவது, உற்சாகத்துடன் இருப்பது, நம்பிக்கையுடன் வேலையில் ஈடுபடுவது, தேவையான அளவில் நகைச்சுவை உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவை இவரது ப்ளஸ் பாயிண்டுகள்.

பொறுமையின்மை, எளிதில் உணர்ச்சிவசப்படுவது, கொஞ்சம் சுயநல எண்ணம் போன்றவை இவரது மைனஸ்கள்.

எதிலும் முதலிடம் பெறுவதையே விரும்பும் ஷீலா தீட்ஷித்துக்கு, சவால்களை எதிர் கொள்வதும், அதிரடியாக செயல்படுவது அல்வா சாப்பிடுவதைப் போன்றதாகும். தோல்விகள், காத்திருப்பது, அறிவுரை போன்றவை அறவே பிடிக்காது.

மேலேயுள்ள பலன்கள் ஷீலா தீட்ஷித்துக்கு மட்டுஅல்ல மார்ச் 31-ல் பிறந்த பெரும்பாலோருக்கும் இது பொருந்தும் பொதுவான அம்சங்களே!

டிசம்பர் மாதத்துக்கான பலன்கள்:

வெற்றியை காலடியில் கொண்டு வந்து சேர்க்கும் மாதமிது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். கொஞ்சம் உடல் நலத்தில் ஷீலா கவனம் செலுத்து வேண்டும். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அனைவரையும் அரவணைத்து போவது நல்லது. புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தனித்திறமை, நிர்வாகத் திறமை அதிகரிக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 8, 13, 15, 22, 24, 31.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ப.சிதம்பரம் (செப்.16, 1945)
ஜீவா
மகேந்திரசிங் தோனி
வைகோ (பிறந்த தேதி: மே 22)
நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18)
சவுரவ் கங்குலி
செய்திகள்
தேசியம் - வரும் ஏப்ரல்- மே மாதங்களில் மக்களைத் தேர்தல் நடைபெறலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் என். கோபாலஸ்வாமி தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பூ - விமர்சனம்
பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்...
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - நம்மில் பெரும்பாலானோருக்கு தேநீர் அருந்தாமல் இருக்க முடியாது. அந்த நேரங்களில் பச்சைத் தேநீரைக் குடித்தால் இதய நோய் உங்களை அண்டாது...
மேலும் படிக்க|மேலும்...