|
| ப.சிதம்பரம் (செப்.16, 1945) |
தற்போதைய சிக்கல் நிறைந்த நேரத்தில் உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றிருப்பதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் ப.சிதம்பரம்.
சிவகங்கையில் பிறந்த இவர், இளமைப் பருவம் முதலே அரசியல் மீது நாட்டம் கொண்டவராக இருந்து, பின்னர் தீவிர அரசியலில் இறங்கியவர்.
நெருக்கடியான கால கட்டத்தில் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றால், அதற்கு முக்கிய காரணமாகத் திகழ்வது அவரது முயற்சியும், எதிலும் வென்று காட்டும் தன்னம்பிக்கையுமே ஆகும்.
அவருக்கு இயல்பாக தலைமைப் பண்பு உண்டு. ஆனாலும் ஒரு தலைமைக்குக் கீழ் பணி புரிவதையே விரும்புவார். செய்யும் காரியங்களில் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். எந்த ஒரு செயலிலும், உணர்வுப்பூர்வமாக செயல்படுவதைக் காட்டிலும், அறிவுப்பூர்வமாக செயல்பட்டு முடிவு எடுப்பார்.
மேற்குறிப்பிட்டுள்ள குணநலன்கள் யாவும் ப.சிதம்பரத்துக்கு மட்டுமின்றி, செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்த அனைவருக்குமே பொருந்தும். டிசம்பர் மாதத்துக்கான பலன்கள்: இந்த மாதத்தில் புது முயற்சிகள் வெற்றி அடையும். ஏற்றுக் கொண்ட பணியை திறம்பட முடிக்க சிதம்பரம் முயல்வார். இக்கட்டான நேரத்தில் போட்டிகளை வெல்வார். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும்.
உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பணிகளை விரைந்து முடித்து தனக்கு மேல் இருப்பவர்களின் பாராட்டு சிதம்பரத்துக்கு கிடைக்கும். விட்டுப்போன தொடர்புகள் துளிர்க்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 8, 11, 17, 20, 26, 29.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|