|
| ஜீவா | |
பிறந்த தேதி : ஜனவரி 4, 1984
தமிழ் சினிமாவுக்கு நம்பிக்கை தரும் இளம் கதாநாயகர்களில் ஒருவர் ஜீவா.
'ராம்' போன்ற விருது படங்களை தரும் அதே நேரத்தில் 'டிஷ்யூம்' போன்ற கமர்ஷியல் படங்களிலும் கலக்குவார். 'கற்றது தமிழ்' போன்ற கலைநயமிக்க படங்களிலும் பிரமிக்க வைப்பார்.
வெற்றி தோல்விகளை பற்றி அலட்டிக் கொள்ளாமல் செய்கிற வேலையை மனசுக்கு திருப்தியாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் தொழில் பக்தி மிக்கவர்.
தனிமை விரும்பியான இவர் புத்தகம் படிப்பது, தனது தொழிலில் புது புது விஷயங்களை தெரிந்துகொள்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்.
அதேநேரத்தில் எதிர்மறை எண்ணத்துக்கு இடமளிப்பது, சிறிய விஷயங்களுக்காக கவனத்தை சிதறவிடுவது போன்றவை இவரது மைனஸ் பாயிண்டுகள்.
இந்த குணாதியசங்கள் ஜீவாவுக்கு மட்டுமின்றி, ஜனவரி 4ல் பிறந்த பலருக்கும் பொருந்தும்.
டிசம்பர் 2008-க்கான பலன்கள் :
சிறிது இடைவெளிக்கு பின்னர் தொழிலில் மீண்டும் பரபரப்பு ஏற்படும். புதுப்பட வாய்ப்புகள் குவியும்.
உடல் நலம் சீராக இருக்கும். தொலை தூர பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
நண்பர்கள் தொல்லை வரும். உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகளை களைவது நல்லது. இம்மாதத்தின் பிற்பாதியில் மேலும் சாதகமான நிலை உருவாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|