|
| வைகோ (பிறந்த தேதி: மே 22) | |
போராட்ட குணமுள்ள அரசியல்வாதிகளில் ஒருவராகத் திகழும் வைகோ, கண்ணியம் மிக்கவர்களில் ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.
எளிதில் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது, பழகுவதில் எளிமையைக் காட்டுவது இவரது பலம். பேச்சு, நாவன்மை, அறிவுப் பூர்வமாக செயல்படுவது ஆகியவை இவரது ப்ளஸ்களின் ஒன்று.
அதேநேரத்தில் எளிதில் உணர்ச்சி வசப்படுதல், பதற்றம் இவரது மிகப் பெரிய பலவீனம். தந்திரத்துடன் செயல்படுவது இவரது மைனஸ் என்றாலும், அதுவே பல தருணங்களில் ப்ளஸ் ஆகி விடும்.
மேற்குறிப்பிட்ட குணாதிசயங்கள் வைகோவுக்கு மட்டுமின்றி, மே 22-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக் கூடியதே.
நவம்பர் மாத பலன்கள்:
இந்த மாதத்தின் பிற்பகுதி வெற்றியைத் தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொஞ்சம் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் தந்தாலும் ஆதாயம் உண்டு.
நெருங்கிய நண்பர்களிடம் சிறிது எச்சரிக்கை உணர்வுடன் பழகுதல் சிறந்தது. புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படுங்கள். தனித்திறமை, நிர்வாகத்திறமை அதிகரிக்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 15, 22, 24, 31.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|