யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18)
- பாலா
திரையுலகின் முன்னணி நாயகிகளுள் ஒருவரான இவர், தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த போதும் தனக்கென ஓரிடத்தை, கடும் போராட்டத்துக்கு மத்தியில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர்.

WD
WD
மன உறுதியுடனும், முழு ஈடுபாட்டுடனும் செயல்படும் இவர், அறிவுப் பூர்வமாக முடிவெடுப்பதை விட உணர்வுப் பூர்வமாக செயல்படுவதற்கே முன்னுரிமை கொடுப்பார்.

எளிதில் தன்னைச் சுற்றி இருப்பவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரத் தன்மை கொண்டிருப்பதும் இவரது பலம்.

தாம் இயங்கி வரும் துறையில் முன்னேற வேண்டும் என்பதில் கவனத்துடன் செயல்படும் இவரிடம், ஆரோக்கியமான பொறாமை குணமும் உண்டு. தன் உணர்வுகளை துல்லியமாக வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாததும் பலவீனமே.

இவையாவும் நயன்தாராவுக்கு மட்டுமின்றி நவம்பர் 18-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக்கூடியதே.

வம்பர் மாத பலன்கள்:

இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர்விடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழால் உருவாகும். தலைவலி, வயிற்றுக்கோளாறு வந்துபோகும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள்.பிற்பகுதியில் நினைத்ததை சாதிக்கும் மாதமிது.

நயன்தாராவுக்கு அதிர்ஷ்டமான நாட்கள்: 14, 15, 23, 24.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சவுரவ் கங்குலி
பராக் ஒபாமா (ஆகஸ்ட் 4, 1961)
அனில் கும்ப்ளே (பிறந்த தேதி அக்.17, 1970)
சூர்யா (பிறந்த தேதி : ஜூலை 23, 1975)
குஷ்பு
பாவனா (பிறந்த தேதி : 6 ஜூன் 1986)
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...