யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
விஜயகாந்த் (பிறந்த தேதி : ஆகஸ்டு 25, 1952)
- சரா
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரான விஜயகாந்த், தமிழ் சினிமா உலகிலும் நிலையான இடத்தில் செயல்பட்டு வருபவர்.

தன்னம்பிக்கை, போர் குணம், உழைப்பு, திட்டமிட்டு செயல்படுதல், இரக்க குணம், சமூக அக்கறை போன்றவை இவரது பலம்.

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்வது, இவரது மிகப் பெரிய பலவீனம்.

இவையாவும் விஜயகாந்துக்கு மட்டுமின்றி ஆகஸ்டு 25-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தும் பொதுவான அம்சங்களே.

ஜூலை 2008-க்கான பலன்கள்

மாதத்தின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை பம்பரமாக சுழன்று பணியாற்ற வேண்டியது வரும். தொழில் ரீதியான முன்னேற்றம் இருக்கும். நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் கொஞ்சம் கவனம் தேவை.

வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்கள் நிறைவைத் தரும்.

மாதத்தின் இறுதியில் முக்கிய முடிவு ஒன்றை மேற்கொள்ள வேண்டியது இருக்கும். எதையும் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து செயல்படுவது நல்லது. மொத்தத்தில், இம்மாதம் ஏற்றம் மிகுந்ததே.

விஜயகாந்துக்கு விரும்பியதை தரும் எண்கள் : 7 மற்றும் 9
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிம்பு (பிறந்த தேதி : பிப்ரவரி 3, 1983)
ஸ்ரேயா
ஏ.ஆர்.ரஹ்மான் (பிறந்த தேதி: ஜனவரி 6)
ப.சிதம்பரம்
வைகோ (பிறந்த தேதி 22 மே 1944)
அசின் (பிறந்த தேதி : அக்டோபர் 26, 1980)
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...