யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
மாதவன்- பிறந்த தேதி: ஜூன் 1, 1970
- பெரு
Madhavan
WD
மிழ் சினிமாவின் சாக்லேட் ஹீரோ இவர். பல்வேறு டிவி தொடர்கள், விளம்பரங்கள் என தலைகாட்டியிருந்தாலும் மணிரத்னத்தின் 'அலைபாயுதே' மூலம் முன்னணி ஹீரோ இடத்தை பிடித்தார்.

'செய்வதை திருந்த செய்' என்பது இவரது பாலிசி. பரீட்சார்த்த முயற்சிகள், எதையும் புதிய கண்ணோட்டத்தில் அணுகுவது போன்றவை மற்றவரிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்தும் குணாதிசயங்கள்.

நாய், பறவைகள் போன்றவற்றை வீட்டில் அதிகம் வளர்க்கும் இவர், ஓர் விலங்குகள் நல ஆர்வலர். ஆபத்துக்கு உதவிக்கரம் நீட்டுவது, இளகிய மனம், நம்பிக்கையாக நடந்துகொள்வது போன்றவை இவரது ப்ளஸ்கள்.

எனினும், எளிதில் யாரிடமும் பழகாதது, மிக நெருக்கமான நண்பர்களை கூட திடீரென மறப்பது, அளவுக்கு மீறிய கோபம் போன்றவை இவரது மைனஸ்கள்.

இந்த வித்தியாசமான குணாதிசயங்கள் மாதவனுக்கு மட்டுமல்ல; இந்த தேதியில் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.

மே மாத பலன்கள்:

எப்போதும்போல் வளர்ச்சி சீரான வேகத்தில் இருக்கும். பரபரப்பே இல்லாமல் படங்கள் குவியும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது, சில நேரங்களில் அவருக்கு எதிராகவே திரும்பும்.

நெருங்கியவர்கள் மீது சந்தேகம் வேண்டாம். சந்தேக நபர்களை நெருங்கவிட வேண்டாம்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப உறவில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

மாதவனுக்கு பலன் தரும் எண்கள்: 1 மற்றும் 3.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சூர்யா (பிறந்த தேதி : ஜூலை 23, 1975)
விஜய் (பிறந்த தேதி : ஜூன் 22, 1974)
நடிகர் பரத் (பிறந்த தேதி 21 ஜூலை 1983)
ப்ரியாமணி (பிறந்த தேதி: 4 ஜூன் 1984)
'ஜெயம்' ரவி (பிறந்த தேதி : செப்.10, 1980)
நடிகை மும்தாஜ் (பிறந்த தேதி: 05 ஜூலை 1980)
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace