யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
நடிகர் பரத் (பிறந்த தேதி 21 ஜூலை 1983)
- பெரு
Bharat
WD
இன்றைய தேதியில் தமிழ் திரையுலகின் மினிமம் கியாரண்டி நாயகன், சந்தேகமே இல்லாமல் பரத் தான்!.

4 'பாய்ஸ்'களில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் தனது கடின உழைப்பு, அயராத முயற்சியால் தனி
நாயகனாக தடம் பதித்த இளம் ஹீரோ இவர்.

'காதல்' மூலம் காதல் மொழி பேசி இளம் பெண்களை கவர்ந்த இவர், 'பழனி', 'நேபாளி' என அடுத்தடுத்து ஆக்சனிலும்
அதிரவைத்து இளைஞர்களையும் கவர்ந்துள்ளார்.

உழைக்க சளைக்காத திடம், ஜெயிக்கும் வரை போராடும் குணம் ஆகியவையும், எவரிடத்திலும் நட்பு பாராட்டும் பண்பு, செய்நன்றி மறவாமை போன்றவையும் இவரது ப்ளஸ்.

அதே வேளையில் எளிதில் மூட்அவுட் ஆவது, அடிக்கடி முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பது, தனது சினிமாக்களை போலவே நிஜத்தில் ஓவர் பில்டப் செய்துக்கொள்வது போன்றவை இவரது மைனஸ் பாய்ண்டுகள்.

இந்த இருவேறு குணாதியங்கள் பரத்துக்கு மட்டுமல்ல; ஜூலை 21ல் பிறந்த அனைவருக்குமே பொருந்தும்.

ஏப்ரல் மாத பலன்கள்:

அடுத்தடுத்து குவியும் வெற்றிகளால் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் கிடைக்கும். அதனாலேயே எக்கச்சக்க வாய்ப்புகளும் தேடி வரும்.

பல்வேறு திசைகளிலிருந்து காதல் கணைகள் குறி பார்க்கும் தருணம் இது. எவரது வலையிலும் வீழாமல் எச்சரிக்கையாக
இருப்பது சிறப்பு.

வீணான வதந்திகள், சக நடிகர், கலைஞர்களுடன் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் தலைதூக்கும். நினைத்த காரியங்கள் கை கூடாமல் போகவும், எதிர்பாராத எதிர்ப்புகளை சந்திக்கவும் நேரிடம்.

வளர்ந்து வரும் நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் மனசை திருப்புவது சிந்தனைகளை ஒருங்கிணைக்கும்; வெற்றிக்கு வழி வகுக்கும்.

பரத்துக்கு பரவசம் தரும் எண்கள்: 1, 7

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ப்ரியாமணி (பிறந்த தேதி: 4 ஜூன் 1984)
'ஜெயம்' ரவி (பிறந்த தேதி : செப்.10, 1980)
நடிகை மும்தாஜ் (பிறந்த தேதி: 05 ஜூலை 1980)
பாவனா (பிறந்த தேதி: 6 ஜூன் 1986)
மாளவிகா (பிறந்த தேதி: 19 ஜூலை 1979)
த்ரிஷா (பிறந்த தேதி : மே 4)
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...