யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
ப்ரியாமணி (பிறந்த தேதி: 4 ஜூன் 1984)
priyamani
WD
இயக்குனர் பாரதிராஜாவின் மோதிரக்கையால் குட்டுப்பட்ட எவரும் சோடை போனதில்லை என்பதற்கு இன்றைய உதாரணம் நடிகை ப்ரியாமணி.

அழகுக்கு அழகு, இளமைக்கு இளமை, கவர்ச்சிக்கு கவர்ச்சி என்று மின்னல் வேகத்தில் வளர்ச்சியை எட்டிப்பிடித்த பெங்களூர் தக்காளி இவர்.

'செய்வதை திருந்த செய்' என்ற கொள்கை, நினைத்ததை சாதிக்கும் மனஉறுதி, எவருக்கும் ஓடோடி வந்து உதவும் இளகிய மனம் போன்றவை இவரது ப்ளஸ்.

எனினும், எவரிடமும் நிலையான நட்பு பாராட்டாதது, வளர்ச்சிக்கு உதவியவர்களை திரும்பிகூட பார்க்காதது, அளவுக்கு மீறிய கோபம் போன்றவை இவரது மைனஸ்கள்.

குழந்தை மனம் மாறாமல், எல்லோரிடமும் இயல்பாய் பழகுவது சில நேரங்களில் ப்ளஸ், அதுவே சில நேரங்களில் மைனஸ்.

இந்த வித்தியாசமான குணாதிசயங்கள் ப்ரியாமணிக்கு மட்டுமல்ல; இந்த தேதியில் பிறந்த அனைவருக்கும் பொருந்தும்.

ஏப்ரல் மாத பலன்கள்:

எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும், இனி வாய்ப்புகளுக்கு குறைவிருக்காது. பணம், புகழ் எல்லாவற்றிலுமே ஏறுமுகம்தான். நல்ல நண்பர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது பலன் தரும்.

நீட்டும் இடத்தில் எல்லாம் கை யெழுத்துப் போடுவதும் சிக்கலில் முடியும். பொது இடங்களிலான நடவடிக்கைகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும்.

மனதில் பட்டதை எல்லாம் வெளிப்படையாக பேசுவது, அவருக்கு எதிராகவே திரும்பும். இம்மாதம் முடியும் வரை தேவையில்லாத கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.

ப்ரியமான மணிக்கு பலன் தரும் எண்கள்: 4 மற்றும் 7.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ஜெயம்' ரவி (பிறந்த தேதி : செப்.10, 1980)
நடிகை மும்தாஜ் (பிறந்த தேதி: 05 ஜூலை 1980)
பாவனா (பிறந்த தேதி: 6 ஜூன் 1986)
மாளவிகா (பிறந்த தேதி: 19 ஜூலை 1979)
த்ரிஷா (பிறந்த தேதி : மே 4)
பிருத்விராஜ் (பிறந்த தேதி : அக்டோபர் 16)
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...