யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
'ஜெயம்' ரவி (பிறந்த தேதி : செப்.10, 1980)
- சரா
ravi
WD
தமிழ் சினிமாவில் தனித்துவம் மிகுந்த நடிப்பாற்றலால், சிறந்து விளங்கும் இளம் நடிகர்களில் ஒருவர். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் தமிழ் ரசிகர்களுக்கும் ரசிகைகளும் நிறைந்துள்ளனர்.

சாதுர்யம் மிகுந்த பேச்சாற்றலாலும், செயலாலும் தன்னைச் சுற்றியிருப்பவர்களைக் கவரும் இவருக்கு, அமைதியான தோற்றமும், இனிமையாக பழகும் தன்மையுமே பலம். இயல்பாக பழகி நட்பு வட்டாரத்தைப் பெருக்கிக் கொள்ளும் திறன் கொண்ட ரவி, எளிமை விரும்பியும் கூட.

அதேநேரத்தில், எடுத்த முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வது, எளிதில் ஏமாந்துவிடுவது இவரது மைனஸ்.

மேற்குறிப்பிட்ட இரண்டு பாராக்களில் உள்ள குணநலன்களும் ரவிக்கு மட்டுமின்றி, செப்டம்பர் 10-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக் கூடியதே.

ஏப்ரல் 2008-க்கான பலன்கள்

மாதத்தின் துவக்கத்தில் டென்ஷன் அதிகமாக இருக்கும். கடினமாக உழைக்க நேரிடும். மூன்றாவது வாரத்தில் எதிர்பார்த்த வெற்றி வந்து சேரும்.

புதிய வெற்றியால் உற்சாகம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிலில் தொடர்ந்து ஏற்றம் நிலவும். சகோதர வழியில் நன்மை உண்டாகும்.

வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அதேநேரத்தில், பயணங்களின்போது எச்சரிக்கை அவசியம். மொத்தத்தில், ஏப்ரல் ஏற்றமிகு மாதமே.

ரவிக்கு ராசியான எண்கள் : 1 மற்றும் 7
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நடிகை மும்தாஜ் (பிறந்த தேதி: 05 ஜூலை 1980)
பாவனா (பிறந்த தேதி: 6 ஜூன் 1986)
மாளவிகா (பிறந்த தேதி: 19 ஜூலை 1979)
த்ரிஷா (பிறந்த தேதி : மே 4)
பிருத்விராஜ் (பிறந்த தேதி : அக்டோபர் 16)
ஹ்ரித்திக் ரோஷன் (பிறந்த தேதி: 10 ஜனவரி 1974)
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...