|
| நடிகை மும்தாஜ் (பிறந்த தேதி: 05 ஜூலை 1980) |
தனது வசீகர பார்வையாலும், வளமான உடற்கட்டாலும் கோடம்பாக்க ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் மும்தாஜ்.
அதனால் தான் கதாநாயகியாக அறிமுகமானவரை, கவர்ச்சி நடன நாயகியாக நிரந்தரமாக்கி விட்டது தமிழ் சினிமா.
நினைத்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததை நேசிக்கும் போதுமென்ற மனம், இருக்கும் இடத்துக்கு விசுவாசமாகவும், ஆதரவுக்கரம் நீட்டுபவர்களிடம் நன்றி மறக்காத நல்ல குணமும் இவரது ப்ளஸ்கள்.
யாரையும் எளிதில் நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பது, அதன் பின்னர் சந்தேக கண்கொண்டு அலைவது ஆகியவையும், எவரிடமும் நிலையான நட்பு பாராட்டாதது, எளிதில் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொள்ளும் போக்கு ஆகியவை இவரது மைனஸ்கள்.
இந்த முரண்பாடான குணாதியசங்கள் கொண்டிருப்பது மும்தாஜ்க்கு மட்டுமல்ல, ஜூலை 5ம் தேதி பிறந்த பெரும்பாலானவர்களுக்கு பொருந்தும்.
ஏப்ரல் மாத பலன்கள்:
மாறிவரும் நவீன யுகத்துக்கு தகுந்தாற்போல், தன்னை மாற்றிக்கொள்ள விரும்பினாலும் உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்க மறுக்கும். கிடைத்த நல்ல இடத்தை கோட்டைவிட்டு, பின்னர் அதற்காக போராடும் நிலை தொடர்ந்து நீடிக்கும்.
நம்பிக்கை தரும் விதமாக பேசும் பலரும் இறுதியில் ஏமாற்றும் நிலை ஏற்படும். எனவே, புதிய ஒப்பந்தங்களில் கவனமாக இருப்பது நல்லது.
சொந்தபட முயற்சிகள் தாமதமாகும். உடல்நிலை கவலை தரும். பணவரவு குறையும். அடுத்தமாத இறுதிவரை பொறுமை காப்பது புத்திசாலித்தனம்.
மும்தாஜ்க்கு பலன் தரும் எண்கள்: 5 மற்றும் 9.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|