யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
பாவனா (பிறந்த தேதி: 6 ஜூன் 1986)
- பெரு
BHavana
WD
தமிழ் திரையுலகில் கோலோச்சும் கேரள நடிகைகளில், மிக குறுகிய காலத்துக்குள் அதிக ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை பாவனா.

நடித்ததில் பல படங்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் இவரது தெற்றுப்பல் சிரிப்பும், இளமை துள்ளும் அழகும் கோடம்பாக்கத்தில் தனி இடத்தை தேடி தந்திருக்கின்றன.

ஒரே நேரத்தில் பல துறைகளில் ஈடுபாடு காட்டுவது, உடலை மட்டுமல்ல, மனதையும் குழந்தைபோல் வைத்துக்கொள்ளும் இயல்பு போன்ற குணாதிசயங்கள் இயல்பிலேயே இவருக்கு ப்ளஸ் பாயிண்ட்கள்.

பார்ப்பதற்கு சாந்த சொரூபியாக இருந்தாலும் அதீத கோபம், கடுமையான பிடிவாதம் மற்றும் எவருடனும் எளிதில் பழக விரும்பாதது போன்றவை இவரது மைனஸ் பாயிண்டுகள்.

இந்த இரு வேறு குணாதிசயங்களும் பாவனாவுக்கு மட்டுமல்ல; இந்த தேதியில் பிறந்த அனைவருக்குமே பொருந்தும்.

ஏப்ரல் மாத பலன்கள்:

புதுப்புது ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் பெரும்பாலானவை பாதகமாகவே முடியும். முகத்துக்கு நேராக சிரித்து பேசுபவர்கள் பலர் முதுகுக்கு பின்னால் சங்கடம் தருவதால் கூடுதல் எச்சரிக்கை தேவை.

இம்மாத இறுதியில் பல பெரிய வாய்ப்புகள் தேடிவரும். சில மாதம் பொறுத்திருந்தால் முன்னணி இடத்தை பிடிக்கும் வாய்ப்பு கைகூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல், வாங்கலில் முன்னெச்சரிக்கை தேவை.

பாவனாவுக்கு பலன் தரும் எண்கள்: 1 மற்றும் 3.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாளவிகா (பிறந்த தேதி: 19 ஜூலை 1979)
த்ரிஷா (பிறந்த தேதி : மே 4)
பிருத்விராஜ் (பிறந்த தேதி : அக்டோபர் 16)
ஹ்ரித்திக் ரோஷன் (பிறந்த தேதி: 10 ஜனவரி 1974)
சிம்ரன் (பிறந்த தேதி : ஏப்ரல் 4)
நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18)
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...