யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
மாளவிகா (பிறந்த தேதி: 19 ஜூலை 1979)
- பெரு
malavika
ED
கிறங்கடிக்கும் பார்வை, பளீர் சிரிப்பு, சுண்டியிழுக்கும் உதட்டு சுழிப்பு என இன்றைய தேதியில் தமிழ் திரையுலகின் கவர்ச்சிக்கன்னி நடிகை மாளவிகா தான். திருமணமாகிவிட்பின்னரும் குத்தாட்டத்தில் குறைவைக்காதவர் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இவரது மவுசு கொஞ்சமும் குறையவில்லை.

எவரிடத்திலும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அன்பு செலுத்தும் மென்மையான மனசுக்காரர். மனச்சாட்சிக்கு பயந்தும், அளவுக்கு அதிகமான பாதுகாப்பு உணர்வும் கொண்டு செயல்படுவது இவரது குணம்.

பார்ப்பதற்கு பரந்த மனப்பான்மை கொண்டவர் போல் தோன்றினாலும், சின்ன விஷயங்களுக்கும் எளிதில் உணர்ச்சிவசபட்டு மூட்அவுட் ஆவது, அடிக்கடி தனது நிலைப்பாடை மாற்றிகொண்டே இருப்பது போன்றவை இவரது மைனஸ் பாய்ண்டுகள்.

இதுபோன்ற குணாதியங்களை பெற்றிருப்பது மாளவிகாவிக்கு மட்டுமல்ல; ஜூலை 19 ல் பிறந்த அனைவருக்குமே பொருந்தும்.

மார்ச் மாத பலன்கள்:

புதுப் புது இடங்களுக்கு சென்று பொழுது போக்கவும், அடிக்கடி பார்ட்டிகளில் பங்கேற்கவும் ஆவல் அதிகரிக்கும். ரொமான்ஸ் விஷயங்களை ரொம்பவே ரசிக்கும் இவருக்கு குழந்தைகள் மீதும் திடீர் பிரியம் ஏற்படும்.

திரையுலகில் புதுப்புது வாய்ப்புகள் குவியும். பணமழையும் கொட்டும். அதே நேரத்தில் வீணான வதந்திகள், குடும்பத்தினருடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் தலைதூக்கும். தோல்விகள், எதிர்ப்புகள் போன்ற எதிர்மறைகள் நிகழ்வுகள் ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு.

கணவன்-மனைவிக்கு இடையே வெளிப்படையாக இருப்பது நலம் தரும். குத்தாட்டங்களை குறைத்து, கணவர் மற்றும் குடும்ப நலனிலும் கூடுதல் அக்கறை செலுத்தினால் வாழ்வில் குதூகலத்துக்கு என்றுமே குறைவிருக்காது.

கவர்ச்சிப் புயலுக்கு அதிர்ஷடம் தரும் எண்கள்: 4 மற்றும் 7.





(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
த்ரிஷா (பிறந்த தேதி : மே 4)
பிருத்விராஜ் (பிறந்த தேதி : அக்டோபர் 16)
ஹ்ரித்திக் ரோஷன் (பிறந்த தேதி: 10 ஜனவரி 1974)
சிம்ரன் (பிறந்த தேதி : ஏப்ரல் 4)
நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18)
விஷால் (பிறந்த தேதி : ஆகஸ்டு 29)
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...