|
| பிருத்விராஜ் (பிறந்த தேதி : அக்டோபர் 16) | |
தமிழ் திரையுலகில் தனது நடிப்புத் திறனால் ரசிகர்களை ஈர்த்த மலையாள நடிகர்களில் பிருத்விராஜும் ஒருவர். தனது இயல்பான நடிப்பினாலும், கதாப்பாத்திரத்தைத் தேர்வு செய்யும் திறனாலும் தமிழ் வெள்ளித்திரையில் சிறந்து விளங்கி வருபவர்.
வசீகரமான தோற்றமும், எளிதில் அனைவரிடமும் பழுகும் குணமும் கொண்ட இவர், எந்தப் பிரச்சனையானாலும் தனது சாதுர்யமான நடவடிக்கையால் சமாளித்துவிடுவார். அமைதியும், புத்திசாலித்தனமும் இவரது பலம்.
அதேநேரத்தில், முடிவை அடிக்கடி மாற்றிக்கொள்வது, குழப்பமான எண்ணத்தைக் கொண்டிருப்பது இவரது பலவீனங்கள்.
இந்த பலமும், பலவீனமும் பிருத்விராஜுக்கு மட்டுமின்றி, அக்டோபர் 16-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக் கூடியதே!
மார்ச் 2008-க்கான பலன்கள்
மாதத்தின் துவக்கத்தில் எதிர்பார்த்த வெற்றிகள் குவியும். பாராட்டுமழையில் நனையும் வாய்ப்புண்டு. புதிய ஒப்பந்தங்களால் மன நிறைவு ஏற்படும்.
தொழிலில் தொடர்ந்து ஏற்றம் நிலவு அதேநேரத்தில், போட்டியும் பலப்படும். உடல் ஆரோக்கியம் மேன்மையுடன் இருக்கும்.
நண்பர்கள், உறவினர்களின் ஒத்துழைப்பு நன்மை சேர்க்கும். ஆனால், மாதத்தின் இறுதியில் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனினும், இம்மாதம் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.
பிருத்விராஜுக்கு பலனளிக்கும் எண்கள் : 7 மற்றும் 9
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|