யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
ஹ்ரித்திக் ரோஷன் (பிறந்த தேதி: 10 ஜனவரி 1974)
- மு.பெருமாள்
Hrithikroshan
AP
இந்தி திரையுலகில் தற்போதைய முன்னணி இளம் ஹீரோ ஹ்ரித்திக். தனது முதல் படமான 'கஹோ நா பியார் ஹை' என்ற படம் மூலம் ஒரே நாள் இரவில் புகழின் உச்சியை எட்டிப்பிடித்தவர். இதன் மூலம், இந்திய இளம் பெண்களை வசீகரித்த 'மின்சார கண்ணா' இவர்.

லட்சியத்தை அடைவதற்காக இறுதிவரை போராடுவது, வெற்றி கிடைக்கும் வரை பொறுமை காப்பது போன்றவை இவரது முன்னேற்றத்துக்கு உதவிய முக்கியப் படிக்கற்கள். நற்சிந்தனை, நல்ல ஒழுக்கம் ஆகியவை ஒருங்கே பெற்ற இவர், யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு கலகலப்பூட்டும் காமெடி ஆசாமி.

ஆனாலும், சிறிய பிரச்சனைகளையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளும் குணம், ஒரு முடிவு எடுக்க நீண்டகாலம் யோசித்து கொண்டிருப்பது போன்றவை இவரது பலவீனங்கள் எனலாம்.

இந்த ப்ளஸ் மற்றும் மைனஸ் குணாதிசயங்கள், ஹ்ரித்திக் ரோஷனுக்கு மட்டுமல்ல, ஜனவரி 10ல் பிறந்த அனைவருக்குமே பொருந்தும் பொதுவான அம்சங்கள்.

மார்ச் 2008க்கான பலன்கள்!

கர்ம சிரத்தையுடனும், கடின உழைப்புடனும் செய்து முடித்த காரியங்கள் பெரிய வெற்றியை தேடி தராவிட்டாலும் நற்பெயரை பெற்று தரும். அதே நேரத்தில், போகிறபோக்கில் செய்துமுடித்துவிட்டு போகும் காரியங்கள் மிகப்பெரிய வெற்றியை தரும்.

புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டிக்கொண்டே இருக்கும். அதேநேரத்தில் வீண் சர்ச்சைகளும் வீடுதேடி வந்துகொண்டே இருக்கும். மற்றபடி, தொழிலில் எப்போதுமே தொடர்ந்து முன்னேற்றம்தான்.

தொழில் ரீதியாக அவ்வப்போது தலைதூக்கும் மன உளைச்சல்களும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் மாயமாகிவிடும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். கிசுகிசுக்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மனதை உற்சாகம் குறையாமல் வைத்திப்பது நல்லது.

ஹ்ரித்திக் ரோஷனுக்கு அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிம்ரன் (பிறந்த தேதி : ஏப்ரல் 4)
நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18)
விஷால் (பிறந்த தேதி : ஆகஸ்டு 29)
வைகோ (பிறந்த தேதி 22 மே 1944)
சேரன் (பிறந்த தேதி: டிசம்பர் 12, 1970)
கார்த்திக் (பிறந்த தேதி : செப்டம்பர் 13)
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...