யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஜோதிடம் சிறப்பு பலன்கள்
சிம்ரன் (பிறந்த தேதி : ஏப்ரல் 4)
- சரா
Simran
FE
தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கதாநாயகியாக வலம் வந்தவர்களில் ஒருவரான நடிகை சிம்ரன், தமிழ் திரைப்பட ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தவர்.

துறுதுறுவென சுழன்றுகொண்டு சாதிக்க வேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் இவர், தன்னம்பிக்கையும், மன உறுதியும் மிக்கவர். நகைச்சுவை உணர்வையும் தன்னகத்தே கொண்ட இவர், எந்தச் சூழலில் நம்பிக்கை இழக்க மாட்டார்.

அதேநேரத்தில் எளிதில் கோபமடைவது, பொறுமையின்மை, கொஞ்சம் தன்னலம் ஆகியவை இவரது குறைகள்.

இந்த இரண்டு பாராக்களும் சிம்ரனுக்கு மட்டுமின்றி, ஏப்ரல் 4-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் சொந்தமானவையே.

மார்ச் 2008-க்கான பலன்கள்

மாதத்தின் துவக்கத்தில் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.தொழிலுக்காக குடும்பத்தைப் பிரிந்து இருக்க வேண்டிய நிலை வரும்.

ஆனால், தொழிலில் மிகுந்த ஏற்றமும், புதிய வாய்ப்புகளும் குவியும். பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். நட்பு வட்டாரங்கள் விரியும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாதத்தின் இறுதியில் சில கசப்பான அனுபவங்களைச் சந்திக்க நேரிடலாம். ஆயினும், அதனால் எவ்வித இழப்பும் ஏற்படாது. மொத்தத்தில், இம்மாதம் நன்மைகள் மிகுதியாக இருக்கும்.

சிம்ரனுக்கு சிறப்பு சேர்க்கும் எண்கள் : 4 மற்றும் 8
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18)
விஷால் (பிறந்த தேதி : ஆகஸ்டு 29)
வைகோ (பிறந்த தேதி 22 மே 1944)
சேரன் (பிறந்த தேதி: டிசம்பர் 12, 1970)
கார்த்திக் (பிறந்த தேதி : செப்டம்பர் 13)
சினேகா (பிறந்த தேதி : அக்டோபர் 12)
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளின் சோம்பல், மனச் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
அ‌ஞ்சாதே
'சித்திரம் பேசுதடி'க்கு பின் நீண்ட இடைவெளி விட்டு தாதாயிஸம் பற்றிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் மிஷ்கின்...
நெஞ்சத்தைக் கிள்ளாதே
சாது மிரண்டா...
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பெண்கள் பலருக்கும் பித்தவெடிப்பு பெரும் துயரமாய் அமைகிறது. இதனை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace