|
| நயன்தாரா (பிறந்த தேதி : நவம்பர் 18) | |
'பில்லா' படத்தின் மூலம் மீண்டும் தனக்கென ஒரு தனியிடத்தை வகிக்க முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர், தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளுள் ஒருவர்.
மன உறுதி, உணர்வுப் பூர்வமாக செயல்படுவது, எந்தவொரு விஷயத்திலும் முழு ஈடுபாட்டுடன் இருப்பது, வசீகரத் தன்மை கொண்டிருப்பது போன்றவை இவரது பலங்கள்.
தொழிலில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய குறைந்த அளவிலான பொறாமை குணம், வெளிப்படையாக இல்லாதிருப்பது போன்ற சிற்சில பலவீனங்களும் இவருக்கு உண்டு.
உண்மை, ஈடுபாடு, அர்த்தமுள்ள வாழ்க்கை, கற்றல் போன்றவை இவருக்குப் பிடித்தமானவை. இவையாவும் நயன்தாராவுக்கு மட்டுமின்றி நவம்பர் 18-ல் பிறந்த பெரும்பாலானோருக்கும் பொருந்தக்கூடியதே.
பிப்ரவரி 2008-க்கான பலன்கள்!
தொழில் ரீதியாக தற்போது அடைந்துள்ள வெற்றிகள் அனைத்தும், மேலும் ஊக்கத்தைத் தரும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சியை அளிக்கும்.
அதேநேரத்தில், பொறாமை எண்ணம் கொண்ட சிலரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கசப்பான அனுபவத்தில் இருந்து முழுவதுமாய் மீண்டது மன நிம்மதி தரும்.
பயணங்கள் மகிழ்ச்சி தரும். வெளிநாட்டு பயணங்களைத் தவிர்க்க இயலாது. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், மாதத்தின் இறுதியில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும்.
மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | சாது மிரண்டா... | | மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்... |
| |
|
|
|
|
|
|
|